சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை

Added : நவ 18, 2019 | கருத்துகள் (20)
Advertisement
சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை

சங்ருர்: பஞ்சாப் மாநிலத்தில் சங்ருர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞர் கடந்த மாதம் கடுமையாக தாக்கப்பட்டார். கருணையின்றி அவர் தாக்கப்பட்டதாகவும் சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன் தினம் இறந்தார். இதையடுத்து 'பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்க வேண்டும்; குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்' எனக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சங்ரூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a.s.jayachandran - chidambaram,இந்தியா
23-நவ-201922:53:52 IST Report Abuse
a.s.jayachandran இந்தியாவில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது 100 % உண்மை. ஆட்சியாளர்களும் தேர்தல் வரும்போதுதான் தலித் மக்களை நாடி வருவார்கள். தலித் மக்கள், மாக்களாக இருக்கும் வரை நாட்டில் இப்படித்தான் நடக்கும். விலங்குகளை கொள்வது கூட குற்றம் என்று சொல்லக்கூடிய இந்த நாட்டில் தலித் மக்கள் சாதாரணமாக கொள்ளப்படுகிறார்கள்.சட்டமும்,நீதியும் இவர்களுக்கு பாதகமாக இருக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்.
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
18-நவ-201915:23:09 IST Report Abuse
Mano சுடலைக்கு பஞ்சாப் செல்ல விமானத்தில் இடம் கிடைக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
18-நவ-201915:01:16 IST Report Abuse
Rajan காங்கிரஸின் கையாலாகாத அரசை கண்டித்து ,நாளை மெரினாவில் சூசை உண்ணும் விரதம் ,பிரியாணி இலவசம் ,அனைவரும் வருக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X