வெள்ளத்தில் வெனிஸ் தத்தளிப்பு

Added : நவ 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
வெனிஸ்: இத்தாலியின் வெனிஸ் நகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. வெனிஸ் நகரில் பெய்து வரும் கனமழையில் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் செயின்ட் மார்க் சதுக்கம் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக மூடப்பட்டுள்ளது இத்தாலி முழுவதும் கனமழை எச்சரிக்கை
Venice,வெனிஸ்,வெள்ளம்

வெனிஸ்: இத்தாலியின் வெனிஸ் நகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. வெனிஸ் நகரில் பெய்து வரும் கனமழையில் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் செயின்ட் மார்க் சதுக்கம் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக மூடப்பட்டுள்ளது இத்தாலி முழுவதும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
20-நவ-201917:03:53 IST Report Abuse
Endrum Indian அப்போ வாடிகன் கூட வெள்ளத்தில் மிதக்கின்றது செய்தியின் பிரகாரம்???அப்போ ஏசப்பா என்னப்பா செய்கின்றாய்???
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
18-நவ-201910:36:08 IST Report Abuse
R. Vidya Sagar இங்கே உள்ள இத்தாலியர்கள் வெள்ளத்தை பார்வையிட எப்பொழுது போகிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X