சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை: கள்ளநோட்டுக்கள் பறிமுதல்

Added : நவ 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை : மதுரை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த லாரியில் ரூ.7.62 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லாரி டிரைவர் அளித்த புகாரின் பேரில், லாரியில் ரூ.2000 நோட்டுக்களாக கள்ள நோட்டுக்களை போட்டுச் சென்றது யார் என்பத குறித்து திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
18-நவ-201910:25:26 IST Report Abuse
 Sri,India மதுரை என்றாலே மது போதை சரக்கும் போதை குட்காவுமே நினைவுக்கு வரும் அந்த அளவிற்கு குடிகாரர்களின் ஆட்டமும் போதை குட்காவின் விற்பனையும் உள்ளதாக மக்கள் சொல்கின்றனர் .
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-நவ-201913:32:49 IST Report Abuse
தமிழவேல் அங்கே போலீஸ் ஸ்டேஷன் ங்க இருக்கில்ல ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X