பொது செய்தி

இந்தியா

ஸ்ரீசத்ய சாய்பாபா ஜெயந்தி விழா

Added : நவ 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத் : பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 94வது ஜெயந்திர விழா, நவ., 18 துவங்கி - நவ., 24 வரை நடைபெற உள்ளது. புட்டப்பர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.இதன் விபரம் : நவ.,18 : ரதோற்சவம், வீணை கச்சேரிநவ.,19 : சர்வதேச மகளிர் தினம், சர்வதேச ஹ சத்ய சாய் கழக இளைஞர்கள் அமைப்பு சார்பில் இசை நிகழ்ச்சிநவ.,20 : ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் பழங்குடியின வளர்ச்சி
ஸ்ரீசத்ய சாய்பாபா ஜெயந்தி விழா

ஐதராபாத் : பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 94வது ஜெயந்திர விழா, நவ., 18 துவங்கி - நவ., 24 வரை நடைபெற உள்ளது. புட்டப்பர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

இதன் விபரம் :
நவ.,18 : ரதோற்சவம், வீணை கச்சேரி
நவ.,19 : சர்வதேச மகளிர் தினம், சர்வதேச ஹ சத்ய சாய் கழக இளைஞர்கள் அமைப்பு சார்பில் இசை நிகழ்ச்சி
நவ.,20 : ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் பழங்குடியின வளர்ச்சி நிகழ்ச்சி
நவ.,21 : நாராயண சேவையின் முக்கியத்துவம், சகஸ்ரநாமாவளி
நவ.,22 : வேதம் மற்றும் பஜனைகள், சத் சாய்ச உயர்கல்வி மையத்தின் பட்டமளிப்பு விழா, நாடக நிகழ்ச்சி
நவ.,23 : பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள்
நவ.,24 : ஸ்ரீ சத்ய சாய்பாபா பக்தர்களின் அனுபவங்கள், தாய்லாந்து ஸ்ரீ சத்ய சாய் மையத்தினரின் நாடக நிகழ்ச்சி

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
18-நவ-201917:07:45 IST Report Abuse
Natarajan Attianna என் கூகுளி அசவுண்டில் அப்டேட் செய்த ப்ரொபைல் போட்டோவை பதிவு செய்யவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X