பரூக் அப்துல்லா எங்கே: காங்., கேள்வி

Added : நவ 18, 2019 | கருத்துகள் (14)
Advertisement
பரூக் அப்துல்லா எங்கே: காங்., கேள்வி

புதுடில்லி : லோக்சபாவில் பேசிய காங்., எம்.பி., அதிர் ரஞ்சன் சவுத்ரி, 108 நாட்களாக பரூக் அப்துல்லா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எங்கே இருக்கிறார்? அவரை பார்லி., க்கு அழைத்து வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்?
இது அவரின் அரசியலமைப்பு உரிமை. இதே போன்று சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பை விலக்கிக் கொண்டது தொடர்பாகவும் கேள்வி எழுப்ப விரும்புகிறேன் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega - Dindigul,இந்தியா
19-நவ-201918:29:53 IST Report Abuse
swega ஏன் பாருக் அப்துல்லாவுக்காக இந்த கூவு கூவுறானுக? ஒரு வேளை இவனுக பணம் எல்லாத்தையும் அந்த மனுஷன்கிட்டே தான் குடுத்து வச்சிருக்கானுகளா?
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
18-நவ-201917:30:55 IST Report Abuse
Nagarajan D காங்கிரஸ் காரனுங்களுக்கு ஊரில் உள்ள எல்லா அயோகியபயல்களையும் தெரியும், ஒரே ஒரு நல்லவனாயும் தெரியாது. அப்துல்லாஹ் ஒரு அயோகியான் அவனை தேடுகிறார்கள். என்றாவது நல்லவனை தேடி இருப்பானுங்களா
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
18-நவ-201916:49:34 IST Report Abuse
 Ganapathy Subramanian 108 நாட்களாக பரூக் அப்துல்லா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எங்கே இருக்கிறார்? - அவர் ஒருவர் உள்ளே இருப்பதால் மற்ற மக்கள் அனைவரும் வெளியே நிம்மதியாக உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X