சிதம்பரத்தின் ஜாமின் மனு ஏற்பு

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் வழங்க மறுத்த டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் நவ.,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடக்கும் என
சிதம்பரத்தின் ஜாமின் மனு ஏற்பு

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் வழங்க மறுத்த டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் நவ.,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
23-நவ-201903:47:51 IST Report Abuse
Charles இன்று நவம்பர் 22 ஆகிறதே அய்யா
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
21-நவ-201919:19:53 IST Report Abuse
Indhuindian ஆயுத பூஜா ரிலீசுனாங்க பொறந்த நாளைக்கு ரிலீசுனாங்க அப்புறம் தீபாவளி ரிலீசுனாங்க பொங்கல் ரிலீஸாவது ஆகுமா
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-நவ-201914:10:08 IST Report Abuse
Sampath Kumar ஜாமீன் கிடைக்காது இது ஏன் என்று புரிய வில்லை ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X