டில்லி ஜே.என்.யூ., மாணவர்கள் பேரணி

Updated : நவ 18, 2019 | Added : நவ 18, 2019 | கருத்துகள் (50)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி ஜே.என்.யூ., பல்கலை., மாணவர்கள் போராட்டத்தால் டில்லியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பார்லி.,யை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






கல்லூரி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவ, மாணவிகளுக்கான ஆடை கட்டுப்பாடு உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பார்லி., நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

மாணவர்கள் போராட்டத்தால் பார்லி., வளாகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணியாக செல்லும் போது போலீசாருடன் மாணவர்கள் லேசான தள்ளு, முள்ளுவில் ஈடுபட்டனர்.





இதற்கிடையில் மாணவர்கள் பிரச்சனை குறித்து பேச அரசு தரப்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கவே விரும்புவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-நவ-201920:42:49 IST Report Abuse
Rajagopal போராடும் அனைத்து மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து விடுங்கள். படிக்க வழியில்லாமல் எத்தனை பேர் கஷ்டப் படுகிறார்கள். இவர்கள் ஓசியில் அடித்து விட்டு, நாட்டுக்கு எதிராக செயல் படும் எதிர்காலத்தை வளர்த்துக் கொள்வதைத் தடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆல்வின், பெங்களூர் மாதாமாதம் பல லட்சக்கணக்கான தொகையை சமூக விரோதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு ஏழை மாணவர்கள் வாழ்க்கையை நாசம் செய்யும் சதிகாரர்கள் இவர்கள். பல கம்யூனிஸ்ட் ஆசிரியர்கள் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். இவர்கள் நக்சலைட்டுகளை விட மோசமானவர்கள். சித்து போன்ற பாகிஸ்தான் கைக்கூலிகள். காங்கிரஸால் வளர்க்க படுகிறார்கள். இவர்களை ஒழித்தால் தான் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
18-நவ-201919:45:18 IST Report Abuse
Rpalnivelu தீவிரவாத கும்பல்கள். பாகிஸ்தானுக்கு பார்சல் செய்வது சாலச் சிறந்தது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X