பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு

Added : நவ 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பிரதமர், மோடியுடன், பில் கேட்ஸ், சந்திப்பு

புதுடில்லி: பிரபல 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் தனது பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் தொடர்பாக பிரதமரிடம் பில் கேட்ஸ் விளக்கிக் கூறினார். பின்னர் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் சார்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
19-நவ-201917:58:20 IST Report Abuse
Sampathkumar Sampath குட். இது போன்ற மனிதர்களின் ஒத்துழைப்பு பெருக வேண்டும். நம் இலக்கு நிச்சயம் வெல்லும்.
Rate this:
Share this comment
Cancel
Amit -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201900:00:28 IST Report Abuse
Amit Now the charitable fund from US which is a christian country. Is it ok for bhaktals? Bhaktals and their son daughters family can migrate to US , Europe ,celebrating Christmas,Halloween , but in India giving adverse fake comments against them. Modiji asks help from Saudi.So every one rely upon others. That is the way of living as Human.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X