பொது செய்தி

இந்தியா

கோத்தபயாவுக்கு மோடி தமிழில் வாழ்த்து

Added : நவ 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement
கோத்தபயாவுக்கு மோடி தமிழில் வாழ்த்து

கொழும்பு:அண்டை நாடான இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா, 52.25 சதவீத ஓட்டுகள் பெற்று, அபார வெற்றி பெற்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகள் பெற்றபோதும், சிங்களர்களின் பலத்த ஆதரவுடன், ஐந்து ஆண்டுகளுக்கு பின், ராஜபக்சே குடும்பம், மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளது.
கோத்தபையாவுக்கு பிரதமர் நரேந்திரே மோடி தமிழில் வாழ்த்து தெரிவி்த்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் மோடி வாழ்த்தியது,



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
19-நவ-201918:02:26 IST Report Abuse
Sampathkumar Sampath சூப்பர் பேரு போ.
Rate this:
Share this comment
Cancel
Vijay Kumar - Manama,பஹ்ரைன்
19-நவ-201914:29:18 IST Report Abuse
Vijay Kumar சிங்கள மொழியில் அல்லவா வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். தமிழை பார்த்தவுடன் கடுப்பாகியிருப்பாரே.
Rate this:
Share this comment
Cancel
Raja - Coimbatore,இந்தியா
19-நவ-201909:53:25 IST Report Abuse
Raja சும்மா இருக்குறவன சொறிஞ்சு விடுற கதை இது,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X