சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.435 கோடிக்கு வரி ஏய்ப்பு? கொசுவலை நிறுவனத்தில், 'ரெய்டு' நிறைவு

Added : நவ 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
கரூர்: கரூர், ராம் நகரைச் சேர்ந்தவர், சிவசாமி, 'ஷோபிகா இம்பக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற, கொசுவலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் தலைமையகம் கரூர் - சேலம் பழைய சாலை, வெண்ணைமலையில் உள்ளது.கடந்த 15-ம் தேதி முதல் தலைமை அலுவலகம், திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்த, 35க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சிப்காட் வளாகம் ,சிவசாமியின் வீடு உள்ளிட்ட, ஐந்து

கரூர்: கரூர், ராம் நகரைச் சேர்ந்தவர், சிவசாமி, 'ஷோபிகா இம்பக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற, கொசுவலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் தலைமையகம் கரூர் - சேலம் பழைய சாலை, வெண்ணைமலையில் உள்ளது.
கடந்த 15-ம் தேதி முதல் தலைமை அலுவலகம், திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களை சேர்ந்த, 35க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சிப்காட் வளாகம் ,சிவசாமியின் வீடு உள்ளிட்ட, ஐந்து இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி நிறைவு செய்தனர். இதில், கணக்கில் காட்டப்படாத, 36 கோடி ரூபாய், 10 கிலோ தங்க நகைகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ரூ. 435 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதிக்குள், திருச்சி மத்திய மண்டல அலுவலகத்தில், சிவசாமி ஆஜராகி, விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ
19-நவ-201907:10:53 IST Report Abuse
Pa.Arumugam கொசு வளைக்குள்ள இத்தனை கோடிகள் மாட்டுமா..கொசுத்தொல்லை தாங்க முடியல ...இப்படி கொள்ளை அடித்த தொழிலதிபர் தனக்கு சம்பாதித்துக் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு நூறு ரூபாய் சம்பளம் உயர்த்தி கொடுத்திருக்க மாட்டார்...இறைவனின் கணக்கே தனி ..
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
19-நவ-201904:14:23 IST Report Abuse
Charles கொஸு வலை விற்று இவ்வளவு பணம் சம்பாதிக்கும் திறமை இருந்தும் ஏன் இந்த சிறு புத்தி... இவ்வளவு கடமையாய் உழைத்து, மூளையில் சிறந்து, ஒரு சின்ன விஷயத்தில் எவ்வளவு கெட்ட பேரை சம்பாதி தீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X