பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் ராஜுவுக்கு 'டெங்கு' பரிசோதனை

Added : நவ 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு, சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டாக்டர்கள் குழுவினர், அவருக்கு தேவையான சிகிச்சை அளித்தனர். சில மணி நேரம் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், மருத்துவமனையில் இருந்து, வீடு திரும்பினார். ஓய்வில் இருக்கும்படி, டாக்டர்கள் அறிவுறுத்தி
அமைச்சர் ராஜுவுக்கு 'டெங்கு' பரிசோதனை

சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு, சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டாக்டர்கள் குழுவினர், அவருக்கு தேவையான சிகிச்சை அளித்தனர்.
சில மணி நேரம் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், மருத்துவமனையில் இருந்து, வீடு திரும்பினார். ஓய்வில் இருக்கும்படி, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், அமைச்சருக்கும் டெங்கு காய்ச்சல் உள்ளதா என, பரிசோதனை செய்யப்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-நவ-201900:48:57 IST Report Abuse
தமிழவேல் டெங்குக்கு அரசு ஆஸ்பத்திரிக்குப் போங்கன்னு எல்லாருக்கும் சொல்லிட்டு ............................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X