பாதி வழியில் நின்ற ரயிலால் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதி வழியில் நின்ற ரயிலால் பாதிப்பு

Added : நவ 19, 2019
Share
ராசிபுரம்:சேலம் - கரூர் ரயில், பாதியில் நின்றதால், பயணியர் அவதியடைந்தனர்.சேலத்தில் இருந்து, நாமக்கல் வழியாக, கரூர் வரை, பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. வார நாட்களில் இயக்கப்படும் ரயிலை, ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று காலை, சேலத்தில் இருந்து, வழக்கம் போல் புறப்பட்ட ரயிலில், இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால், ராசிபுரம் ரயில் நிலையத்தில்
 பாதி வழியில் நின்ற ரயிலால் பாதிப்பு

ராசிபுரம்:சேலம் - கரூர் ரயில், பாதியில் நின்றதால், பயணியர் அவதியடைந்தனர்.சேலத்தில் இருந்து, நாமக்கல் வழியாக, கரூர் வரை, பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. வார நாட்களில் இயக்கப்படும் ரயிலை, ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று காலை, சேலத்தில் இருந்து, வழக்கம் போல் புறப்பட்ட ரயிலில், இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால், ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.திங்கள்கிழமை என்பதால், ஊழியர்கள், மாணவர்கள் பெரும் அவதியடைந்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள், இன்ஜினில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்தனர்.ஒன்றரை மணி நேரம் தாமதமாக, ரயில் புறப்பட்டதால், பயணியர் அவதியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X