சாட்சியம் அளிக்க தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹன்டர்ஸ் குறித்து அவதுாறு பரப்ப ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நெருக்கடி கொடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.டிரம்ப் மீது ஜனநாயக கட்சி கொண்டு வந்த கண்டன தீர்மானத்தின் மீது பார்லி. உளவு கமிட்டி விசாரணையை
சாட்சியம் அளிக்க தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹன்டர்ஸ் குறித்து அவதுாறு பரப்ப ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நெருக்கடி கொடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.டிரம்ப் மீது ஜனநாயக கட்சி கொண்டு வந்த கண்டன தீர்மானத்தின் மீது பார்லி. உளவு கமிட்டி விசாரணையை துவக்கியது.


latest tamil news


'இந்த விவகாரத்தில் மனம் திறந்து சாட்சியம் அளிக்க டிரம்ப் முன்வர வேண்டும்' என ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி தெரிவித்தார்.அதற்கு பதில் அளித்த டிரம்ப் 'நான் தவறுஎதுவும் செய்யவில்லை. எனவே எதிர்கட்சிகளின் சவாலான கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார். என் சாட்சியத்தை எழுத்து மூலமாக அளிக்கவும் ஆட்சேபனை இல்லை' என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
19-நவ-201911:46:26 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை சமீப காலங்களில் அமெரிக்காவிற்கு வாய்த்த அருமையான தலைவர் டிரம்ப். தன் இனத்தை நேசிக்கும் அற்புதமான தலைவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X