பொது செய்தி

இந்தியா

எம்.பி., நுஸ்ரத் டிஸ்சார்ஜ்

Added : நவ 19, 2019
Advertisement
Nusrat Jahan,TMC MP,Nusrat Jahan,discharged,hospital,

கோல்கட்டா : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, எம்.பி., நுஸ்ரத் ஜகான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

மேற்கு வங்க பெண், எம்.பி., பிரபல நடிகை, நுஸ்ரத் ஜகான், கோல்கட்டா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'அவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா உள்ளது. திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக, அவருடைய குடும்பத்தார் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X