சென்னை : 2019 சிறந்த நகைச்சுவை வனவிலங்குகள் புகைப்பட விருது, சாரா ஸ்கின்னர் என்பவர் எடுத்த புகைப்படத்துக்கு கிடைத்தது.
5வது ஆண்டு சிறந்த நகைச்சுவை புகைப்பட விருதுக்கு, 68 நாடுகளை சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட போட்டோக்கள் பரிசீலிக்கப்பட்டன. வனவிலங்குகளின் வேடிக்கையான புகைப்படங்கள், விளையாட்டு புகைப்படங்கள் என பரிசீலிக்கப்பட்டதில், சாரா ஸ்கின்னர் என்பவர் எடுத்த புகைப்படம் 2019ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்பட விருதினை தட்டிச் சென்றது.
குபீர் சிரிப்பு வரவழைக்கும் புகைப்படங்கள்:













