அமளி; ராஜ்யசபா ஒத்திவைப்பு

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: சோனியா குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பா துகாப்பை விலக்கி கொண்டது தொடர்பாக பிரச்சனையை கிளப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.



latest tamil news



பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் 2 வது நாளாக இன்று நடந்து வருகிறது. அவை துவங்கியதும் காங்., உறுப்பினர்கள் காஷ்மீர் விவகாரம், சோனியா குடும்பத்தினருக்கான சிறப்பு பாதுகாப்பை விலக்கி கொண்டது ஆகியவற்றை எழுப்பினர். தொடர்ந்து அமளி ஏற்பட்டது. இதனையடுத்து ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது.


latest tamil news



இது போல் லோக்சபாவில் எதிர்கட்சியினர் டில்லி ஜே.என்.யூ., பல்கலை மாணவர்கள் பிரச்சனையை எழுப்பினர். இருப்பினும் லோக்சபா தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில் டில்லி மாசு தொடர்பாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
19-நவ-201920:50:47 IST Report Abuse
sankaranarayanan சோனியா குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பா துகாப்பை விலக்கி கொண்டது தொடர்பாக பிரச்சனையை கிளப்பி எதிர்க்கட்சியினர் தி.ஆர்.பாலு அமளியில் ஈடுபட்ட செய்தி மிக மனவேதனையாக உள்ளது. மாநில அவையில் விவாதிக்க எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. பாதுகாப்பு விஷயம் உள்துறைக்கு உட்பட்டது. அதை யாரும் கேட்கவோ அல்லது இப்படி கொடு அப்படி கொடு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அந்த நேரத்தில் மக்களுக்கு பயனுல்லதாந பல விஷயங்ககை பேசியிருக்கலாம். நன்மை மக்களுக்கே. பயமாக இருந்தால் இத்தாலி போக சொல்ல வேண்டியதுதானே?
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
19-நவ-201919:15:20 IST Report Abuse
தமிழர்நீதி தேசம் தவிக்குது . இதுல புகை வேறு . இதுக்கு ஒரு பாராளுமன்றம் . எல்லாம் மேல் இருக்கிறவன் பாத்துக்குவான் .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-நவ-201916:14:48 IST Report Abuse
Endrum Indian எம் பிக்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று செய்தி வந்ததே அது என்னவாயிற்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X