குடும்பத்தையே பலாத்காரம் செய்த இளைஞர் கொலை

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (38)
Advertisement
இந்தூர்: தாய், சகோதரி, சகோதரன் மனைவி ஆகியோரை போதையில் பலாத்காரம் செய்த இளைஞரை குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ளனர்.மத்திய பிரதேசம் மாநிலம், டாட்டியா பகுதியை சேர்ந்த சுஷில் ஜாதவ் (வயது 24) என்ற இளைஞர் கோபால்தாஸ் மலைப்பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரை மீட்ட போலீசார் அவரது குடும்பத்தார்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல
MadhyaPradesh, Family, Rape, Indore, மத்தியபிரதேசம், மகன், போதை, பலாத்காரம், கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இந்தூர்: தாய், சகோதரி, சகோதரன் மனைவி ஆகியோரை போதையில் பலாத்காரம் செய்த இளைஞரை குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம், டாட்டியா பகுதியை சேர்ந்த சுஷில் ஜாதவ் (வயது 24) என்ற இளைஞர் கோபால்தாஸ் மலைப்பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரை மீட்ட போலீசார் அவரது குடும்பத்தார்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.


latest tamil news


குடும்பத்தினர் அளித்த வாக்குமூலம்: போதைக்கு அடிமையான சுஷில் ஜாதவ், எப்போதும் குடித்துவிட்டு தான் வீட்டிற்கு வருவார். அப்படி வரும் சுஷில், தாய், சகோதரி, சகோதரனின் மனைவி ஆகியோரை பலாத்காரம் செய்துள்ளார். இது பல நாட்கள் நீடித்து வந்ததால் ஆத்திரம் அடைந்து, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.


latest tamil news


நவ.,11ம் தேதி போதையில் சகோதரனின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்றபோது அனைவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தோம். உடலை மலைப்பகுதியில் போட்டுவிட்டோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்தனர். இதன் அடிப்படையில் குடும்பத்தினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sangeedamo - Karaikal,இந்தியா
25-நவ-201915:09:45 IST Report Abuse
Sangeedamo இதனை நாள் இவர்கள் பட்ட வேதனை போதாதென்று, கைது செய்து வேற இம்சிக்க வேண்டுமா? ஏதோ உலக மகா யோக்கியனை கொற்றுவிட்ட மாதிரிதான்....
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
25-நவ-201914:11:22 IST Report Abuse
INDIAN Kumar இந்தியா முழுவதுக்கும் மது விலக்கு கொண்டு வந்து காந்தி தேசம் என்று நிரூபிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Kumar Thamizhlan - Chennai,இந்தியா
20-நவ-201911:15:29 IST Report Abuse
Kumar Thamizhlan இவரு எந்த மதத்தை சேர்ந்தவர் என்று பார்க்கணும்
Rate this:
Poonul Porukki - kaanadu kaataan,இந்தியா
25-நவ-201909:12:39 IST Report Abuse
Poonul Porukkiபெரியார் கரெக்டா சொன்னீங்க,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X