பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்ற வாய்ப்பு

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (5)
Advertisement
RationCard, Sugar, Rice, Tamilnadu, Government, ரேஷன் கார்டு, சர்க்கரை, அரிசி, தமிழக அரசு

சென்னை: தமிழக அரசு சார்பில் வெளியான செய்தி குறிப்பில், சர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப ரேஷன் கார்டுகளை அரிசி கார்டாக மாற்றிக்கொள்ளலாம். பொது விநியோக திட்டத்தில் தற்போது 10,19,491 சர்க்கரை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன.
அரிசி கார்டாக மாற்ற விரும்புவோர், இன்று (நவ.,19) முதல் நவ.,26 வரை https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரிகளிடமும் விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் ரேஷன் கார்டு நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-நவ-201920:27:11 IST Report Abuse
Bhaskaran முன்பு வேலைபார்த்து பிறகு ஓய்வுபெற்று ஓய்வூதியம் கூட இல்லாத என்போன்ற தொழிலாளிகளுக்கு ஏதேனும் அரசு நன்மை செய்யணும்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-நவ-201919:12:25 IST Report Abuse
Natarajan Ramanathan As usual site NOT working because it is govt site.
Rate this:
Share this comment
Cancel
BVSWAMI - Chennai,இந்தியா
19-நவ-201917:11:06 IST Report Abuse
BVSWAMI பொருள் இல்லா ரேஷன் கார்டுகள் சுமார் 50000 மட்டுமே. அவற்றையும் மாற்ற தமிழக அரசு கருணை உடன் உதவ வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X