பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை

Added : நவ 19, 2019 | கருத்துகள் (4)
Advertisement

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் நாளை(நவ.,20) முதல் பொது இடங்களில் சிகரெட்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
19-நவ-201919:49:34 IST Report Abuse
தாண்டவக்கோன் திருநெவேலீல fine ன போட்டா "பொருளு"தான் பேசும் 🔪🗡️
Rate this:
Share this comment
Cancel
19-நவ-201918:42:24 IST Report Abuse
சரவணன் எத்தனை நாளைக்கு
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
19-நவ-201918:00:03 IST Report Abuse
 Sri,India இந்த சட்டத்தை கடுமையாக அமல் படுத்துவதில் அணைத்து மாநகரட்சிகளும் முன் வர வேண்டும் .அடுத்த பத்து வருடத்தில் மது ,சிகரெட் ,குட்கா கஞ்சா போதை பீடா போடுவோரால் உருவாகப்போகும் கேன்சர் நோயாளிகளின் என்ணிக்கை கட்டாயம் குறையும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X