அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (15)
Advertisement
LocalBodyElection, Meyer, Election, உள்ளாட்சி, தேர்தல், மேயர், பதவி

இந்த செய்தியை கேட்க

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கு கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலுக்கு அவசர சட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மக்கள் நேரடியாக ஓட்டளித்து தேர்ந்தெடுக்கும் சட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். அதன்படி, 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர்.




இந்நிலையில், ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய முறையில், மேயர் பதவியை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டு வரும் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-நவ-201922:07:46 IST Report Abuse
Rafi ஊழலுக்கு அடித்தளம் துவங்க ஆயத்தமாகி விட்டார்கள். ஆளும் கட்சி என்றால் பணத்தை வைத்து சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை.
Rate this:
Share this comment
Cancel
Suresh Gurusamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
19-நவ-201920:58:28 IST Report Abuse
Suresh Gurusamy இடை தேர்தலில் மக்கள் கொடுத்த வெற்றி மேல நம்பிக்கை இல்லாமல் தான் இப்படி முடிவு எடுக்கிறார்கள். மறைமுக முறையில் கட்ட பஞ்சாயத்து பண்ணுற ரௌடி தான் பதவிக்கு வர முடியும்.அதிகார போதையில் மக்களை முட்டாள் ஆக நினைக்கும் உங்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும்.அரசு அன்று கொல்லும்.தெய்வம் நின்று கொல்லும்.
Rate this:
Share this comment
Cancel
19-நவ-201919:59:12 IST Report Abuse
யாரோ ஜெயலலிதா படத்தை எப்போதும் வைத்துக் கொண்டு செய்வது எல்லாம் மொ.... ரித்தனம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X