'' லஞ்சம் வாங்காதவன்'': அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (30)
Advertisement
லஞ்சம் வாங்காதவன்,  அதிகாரி, அறிவிப்பு பலகை, தெலுங்கானா

கரீம் நகர்: தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மேட் தாலுகா அலுவலக பெண் தாசில்தார் விஜயா ரெட்டி , கடந்த சில வாரங்களுக்கு முன் விவசாயி ஒருவருக்கு பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்து வந்ததால் அலுவலகத்திலேயே தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை அறிந்து பீதியில் உறைந்து போன ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஷ்வரி என்ற பெண் தாசில்தார் தனது அலுவலக அறை முன்புறமாக கயிறு கட்டி அதன் பின்னால் இருந்து பொதுமக்களிடம் மனுவை பெற்றார்.






இந்நிலையில், தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் அசோக் என்ற மின்வாரிய தலைமை கோட்ட பொறியாளர் தனது அலுவலகத்தில் ' நான் லஞ்சம் வாங்காதவன்' என்ற அறிவிப்பு பலகை வைத்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divahar - tirunelveli,இந்தியா
23-நவ-201916:42:50 IST Report Abuse
Divahar பி ஜெ பி அரசு லஞ்சத்தை ஒழிப்பேன் என சொன்னார்களே. வளர்ச்சி தான் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-நவ-201916:58:16 IST Report Abuse
இந்தியன் kumar லஞ்சம் வாங்கும் குடும்பம் பின்னாளில் ரொம்ப கஷ்டம் படும் .
Rate this:
Share this comment
visu - Pondicherry,இந்தியா
20-நவ-201918:18:22 IST Report Abuse
visuஒரு கஷ்டமும் இல்லை .லஞ்சம் வாங்கியவர்கள் லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் தான் இப்போது நன்றாக இருக்கிறார்கள் . நாம் இப்படியே எங்கோ ஒன்று தானாக நடக்கும் விஷயத்தை நினைத்து சந்தோச பட்டு கொள்ள வேண்டியதுதான் .லஞ்சம் வாங்கியாவது பிழைத்த கொள்ளும் திறமை வேண்டும் என எதனை வீடுகளில் அறிவுரை கிடைக்கிறது தெரியுமா அதை ஒரு தவர்கவே நினைக்காத மக்களாகி விட்டோம்...
Rate this:
Share this comment
A P - chennai,இந்தியா
24-நவ-201910:24:00 IST Report Abuse
A Pகோடி கோடியாய் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் கட்சி நாய்களும் மற்ற அதிகாரிகளுக்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுத்து வேலையை செய்து கொள்கிறார்கள். அவர்களும் அஞ்சிக்கொண்டோ அல்லது நாக்கை தொங்கபோட்டுக்கொண்டோ வேலையை செய்து கொடுத்துவிடுகிறார்கள். போலீசார் சுட்டுக் தள்ள வேண்டும் இத்தகைய பிணம்தின்னிகளை....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-நவ-201916:56:09 IST Report Abuse
இந்தியன் kumar அமைச்சர்களுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென்று சொல்லி தான் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி குவிக்கின்றனர் , நேர்மையான அமைச்சர்கள் கிடைத்தால் நேர்மையான அதிகாரிகளும் கிடைப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X