பொது செய்தி

தமிழ்நாடு

5 புதிய மாவட்ட டி.ஆர்.ஓ.க்கள் நியமனம்

Added : நவ 19, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களுக்கான கலெக்டர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் ( டி.ஆர்.ஓ.) நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் ,தென்காரி- கல்பனா ,கள்ளக்குறிச்சி -சங்கீதா,செங்கல்பட்டு-ப்ரியா, திருப்பத்தூர்-தங்கையா ,ராணிப்பேட்டை - ஜெயச்சந்திரன். ஆகியோர்
5 புதிய, மாவட்ட, டி.ஆர்.ஓ.க்கள், நியமனம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களுக்கான கலெக்டர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர்கள் ( டி.ஆர்.ஓ.) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் ,தென்காரி- கல்பனா ,கள்ளக்குறிச்சி -சங்கீதா,செங்கல்பட்டு-ப்ரியா, திருப்பத்தூர்-தங்கையா ,ராணிப்பேட்டை - ஜெயச்சந்திரன். ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
19-நவ-201919:06:55 IST Report Abuse
தமிழ் மைந்தன் பொள்ளாச்சி மற்றும் பழனி மாவட்டங்கள் எப்போ துவக்கம்.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X