அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேவைப்பட்டால் இணைவோம்: ரஜினி, கமல் உறுதி

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (65)
Share
Advertisement
ரஜினி, கமல், ரஜினிகாந்த், கமல்ஹாசன்,மக்கள் நீதி மையம், ம.நீ.மை.,

சென்னை: '' தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுடன் இணைவேன்'' என நடிகர் ரஜினி கூறியுள்ளார். முன்னதாக, கமலும், '' தேவைப்பட்டால், ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன்'' எனக்கூறினார்.


latest tamil newsஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்று, சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறுகையில், படிக்காத எனக்கு முதன்முறையாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி குறித்து ரஜினி கூறிய அதிசயம் நிதர்சனம் தான். உண்மை. நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும் ரஜினியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்றார்.


latest tamil newsஇது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது:மக்கள் நலனுக்காக கமலும் நானும் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டால், இணைந்து செயல்படுவோம். எனது கருத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கு கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-நவ-201909:46:08 IST Report Abuse
இந்தியன் kumar ஊழல் லஞ்சம் மதுவை வீழ்த்த பலமான அணி அமைத்தால் தான் சாதிக்க முடியும் ரஜினி கமலால் மட்டுமே முடியும் வேறு யாரால் முடியுமா ???
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-நவ-201909:40:40 IST Report Abuse
இந்தியன் kumar இரண்டு திராவிட ஊழல் பூதங்களை வீழ்த்த வலுவான அணி அமைப்பது அவசியம் , தெளிவான ஒப்பந்தத்துடன் தேர்தலை சந்திக்க வேண்டும் ரஜினிதான் முதல்வர் தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் இனி பட்டொளி வீசி பறக்கும்.
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
20-நவ-201903:11:26 IST Report Abuse
B.s. Pillai CAPTAIN VijayaKant is definitely better than these two plus Vijay, Vishal and any other actor actress combination.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X