புதுடில்லி: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை புதிய அதிபரான கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் ஜெய்சங்கர் கூறியது, பிரதமர் மோடி அழைப்பை ஏற்று இலங்கை புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் என்றார்.
Advertisement