போலி விமான பைலட் கைது

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (8)
Advertisement
போலி பைலட், கைது, டில்லி

புதுடில்லி: விமானம் பற்றி வீடியோ தயாரிக்க முயன்று டில்லி விமான நிலையத்தை சுற்றி வந்த போலி பைலட் கைது செய்யப்பட்டார்.

டில்லி வசந்த்கன்ஞ் நகரைச் சேர்ந்தவர் ராஜன் மெஹாபூபானி, இவர், லுப்தன்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பைலட் என கூறிக்கொண்டு விமானம் பற்றியும், அதன் வசதிகள் பற்றியும் சமூக வலைதளமான யுடியூப்பில் வீடியோவாக தயாரித்து வெளியிட முயன்று டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தினை சுற்றிவந்துள்ளார்.




இவரது நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்ட சி.ஐ.எஸ்.எப். என்ற மத்திய கம்பெனிகள் பாதுகாப்புபடையினர் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் போலி பைலட் என்பது தெரியவந்தது. உடன் அவரை கைதுசெய்து அவரிடம் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகரில் தயாரிக்கப்பட்ட விமான பைலட் என்ற போலி அடையாள அடையை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-நவ-201920:39:58 IST Report Abuse
Rajagopal போலி அரசியல் தலைவர்கள், போலி எம் பிக்கள் இருக்கும் நம் நாட்டில் போலி பைலட் இருப்பது ஆச்சரிய படுவதற்கில்லை.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-நவ-201916:15:05 IST Report Abuse
Endrum Indian நல்லவேளையாக கைது செய்தார்கள் இல்லையென்றால் டாஸ்மாக்கினாட்டில் வந்து குறைந்தது 5 பெண்களை, அதிலேயும் டாக்டர் கூட இருப்பாங்க, திருமணம் செய்யவில்லையே (ஏன்னா அந்த மாதிரி செய்தி ஏற்கனவே வந்திருக்கு இதே தினமலரில்)
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
20-நவ-201914:32:20 IST Report Abuse
Jayvee இப்படித்தான் கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு பல கருப்பு துண்டுக்காரனுங்க MGR மாதிரி நடிக்கறானுங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X