சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயிற்று வலியால் மாணவி தற்கொலை

Added : நவ 19, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலியால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் மகள் பூஜாதேவி, 16; அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி அதிகமானதால் விஷம் குடித்து,

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலியால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் மகள் பூஜாதேவி, 16; அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி அதிகமானதால் விஷம் குடித்து, வயல்வெளியில் மயங்கி விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஈய்யனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X