சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகை கஸ்தூரி மீது எஸ்.பி.,யிடம் புகார்

Added : நவ 19, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
பெரம்பலுார்,: நடிகை கஸ்துாரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, பெரம்பலுார், எஸ்.பி.,யிடம் வி.சி., கட்சியினர் புகார் அளித்தனர்.புகார் விபரம்: நடிகை கஸ்துாரி, தன் முகநுால் பக்கத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த, வி.சி., தலைவர் திருமாவளவனையும், அவரது சமூகத்தைச் சார்ந்த எங்களைப் போன்றவர்களையும், கோவில்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.இது, அரசியல் அமைப்புச்

பெரம்பலுார்,: நடிகை கஸ்துாரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, பெரம்பலுார், எஸ்.பி.,யிடம் வி.சி., கட்சியினர் புகார் அளித்தனர்.

புகார் விபரம்: நடிகை கஸ்துாரி, தன் முகநுால் பக்கத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த, வி.சி., தலைவர் திருமாவளவனையும், அவரது சமூகத்தைச் சார்ந்த எங்களைப் போன்றவர்களையும், கோவில்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இது, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களுக்கு எதிரான கருத்து. அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-201909:08:36 IST Report Abuse
பேசும் தமிழன் தாய் , தாரம் , தங்கை அனைவரும் பெண்கள் தான் ....பார்க்கும் கண்ணோட்டம் தான் வெவ்வேறாக இருக்க வேண்டும் ....இவன் தாயை தாரமாக பார்ப்பவன் போல் இருக்கு . . அதனால் தான் இவனுக்கு கோவில் சிலைகள் ஆபாசமாக தெரிகிறது ......எங்கள் இனத்தில் இவனும் பிறந்தான் என்று சொல்ல எனக்கே வெட்கமாக இருக்கிறது
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
20-நவ-201908:43:24 IST Report Abuse
Girija சும்மாவா சொன்னார்கள் தூணுக்கு சேலை கட்டினால் கூட காமுகன்களுக்கு அது எப்படி தெரியும் என்று ? ராமர் என்ஜினீயரிங் படித்தவரா என்றவருக்கு மைக் போச்சு, ஹ்ம்ம் இவருக்கு என்ன காத்திருக்குதோ ?
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
20-நவ-201907:57:50 IST Report Abuse
Nallavan Nallavan (அனைத்திலும் இல்லையென்றாலும்) கோவில் சிலையில் மட்டுமாவது கடவுளைப் பார்ப்பவன் ஆன்மிகவாதி ...... அதிலும் ஆபாசத்தை மட்டும் பார்ப்பவன் மன அழுக்குப் பிடித்தவன் ...... அவனைக் கோவிலுக்குள் வராதே என்றால் அது தீண்டாமை இல்லை ...... மாறாக அதுதான் சரியான பேச்சு ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X