சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஸ்துாரி மீது எஸ்.பி.,யிடம் புகார்

Added : நவ 20, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெரம்பலுார்:நடிகை கஸ்துாரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, பெரம்பலுார், எஸ்.பி.,யிடம் வி.சி., கட்சியினர் புகார் அளித்தனர்.புகார் விபரம்:நடிகை கஸ்துாரி, தன் முகநுால் பக்கத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த, வி.சி., தலைவர் திருமாவளவனையும், அவரது சமூகத்தைச் சார்ந்த எங்களைப் போன்றவர்களையும், கோவில்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.இது, அரசியல் அமைப்புச்

பெரம்பலுார்:நடிகை கஸ்துாரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, பெரம்பலுார், எஸ்.பி.,யிடம் வி.சி., கட்சியினர் புகார் அளித்தனர்.

புகார் விபரம்:நடிகை கஸ்துாரி, தன் முகநுால் பக்கத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த, வி.சி., தலைவர் திருமாவளவனையும், அவரது சமூகத்தைச் சார்ந்த எங்களைப் போன்றவர்களையும், கோவில்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.இது, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களுக்கு எதிரான கருத்து. அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-நவ-201911:44:03 IST Report Abuse
Bhaskaran கோவில்களை கேவலமாக விமர்சிப்பதை இனியேனும் தவிருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X