பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.19ல் போலியோ சொட்டு மருந்து

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை, தேசிய அளவிலான, போலியோ சொட்டு மருந்து முகாம், 2020 ஜனவரி, 19ல் நடைபெற உள்ளது.
இளம்பிள்ளை வாதம் எனப்படும், போலியோவை ஒழிப்பதற்காக, 1994 முதல், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில், இரண்டு தவணையாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இந்தியாவில், போலியோ ஒழிக்கப்பட்டதால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, சொட்டு மருந்து வழங்கும், புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. வரும், 2020ம் ஆண்டுக்கான, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி, 19ல், தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் என, மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 72 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
20-நவ-201910:04:04 IST Report Abuse
Sampath Kumar நீங்க அகதி கீரை சாப்பிடுங்க ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X