முஷாரப்புக்கு மரண தண்டனையா?

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (13)
Advertisement
 முஷாரப்,  மரண தண்டனையா?

கடந்த, 2001 - 08ல், பாக்., அதிபராக இருந்தவர் முஷாரப், 76. ராணுவ தளபதியாகவும் இருந்தார். இவர் அதிபராக இருந்தபோது, நாட்டில் சட்டவிரோதமாக அவசரநிலையை அமல்படுத்தியதாக, தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், பாக்., சிறப்பு நீதிமன்றம் விசாரணையை முடித்துள்ளது. வரும், 28ல் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. முஷாரப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை கிடைக்கலாம்.





முஷாரப், தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில், மருத்துவச் சிகிச்சைக்காக தங்கியுள்ளார். இதை காரணமாக வைத்து, இந்த வழக்கின் விசாரணைக்கு, அவர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
20-நவ-201912:42:47 IST Report Abuse
Sampathkumar Sampath ஏ அடிச்சுடு அடிச்சுடு .......
Rate this:
Share this comment
Cancel
Srinivas - Chennai,இந்தியா
20-நவ-201911:39:50 IST Report Abuse
Srinivas அடல்ஜி ஆட்சியில் இருந்தபோது நல்லெண்ண அடிப்படையில் பேருந்தில் பயணம் செய்து பக்கி நாட்டிற்கு போய்வந்தார். ஆனால் அதை அவன் நல்ல நோக்கத்தில் சிந்திக்கவில்லை. கார்கில் போரை கட்டாயமாக இந்தியா மீது திணித்து அதற்க்கு சரியான தண்டனையை வாங்கிக்கொண்டு சென்றவன் இந்த முஷரப். பக்கிக்கு எவன் பிரதமராக வந்தாலும் விஷக்கிருமியாகத்தான் இருப்பான்.
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
20-நவ-201911:36:59 IST Report Abuse
narayanan iyer பாகிஸ்தானின் வரலாற்றில் எந்த அதிபரும் சாதாரண மரணத்தை சந்தித்ததில்லை . அந்த அந்நாட்டின் சாபக்கேடு இதுதான் .என்றாலும் பதவிக்கு போட்டி இட்டு வருகின்றனர். அவர்களின் மனோபலம் என்ன சொல்ல ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X