அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி இறுதியாகுமா ? இன்று தேசிவாத காங்.,- காங். ஆலோசனை

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (6)
Advertisement
கூட்டணி இறுதியாகுமா ? இன்று தேசிவாத காங்.,- காங். ஆலோசனை

மும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனால் கவர்னர் அழைத்தும் பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்-காங்., கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பிறகு காங்., - தேசியவாத காங்., கூட்டணியுடன் பேசி, ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது.


இது தொடர்பாக இன்று தேசியவாத காங். மூத்த தலைவர்கள், பிரபுல் பட்டேல், அஜித் பவார் உள்ளிட்டோரும் - காங். கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகிய மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
இதில் சிவசேனா -தேசியவாத காங், காங், இணைந்து கூட்டணியை இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-201910:18:05 IST Report Abuse
நக்கல் நல்ல ஜோடி.... ரெண்டு காங்கிரஸ்ஸும்...
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
20-நவ-201909:18:53 IST Report Abuse
Indhuindian கூட்டுதான் குழம்பாகி ஊசிப்போச்சே இப்போ அதை யாரு சீண்டுவாங்க
Rate this:
Share this comment
Cancel
Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
20-நவ-201908:54:32 IST Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum Dailyum thaan pesuraanga aana oru mudivukku thaan varamaatenguraanga. Oru mudivukku Varum varai idha pathi news podaama irukuradhu evavalo Mel.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X