பொது செய்தி

இந்தியா

பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் ரூ.95,700 கோடி மோசடி

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (78)
Share
Advertisement
PSB,frauds,Rs 95700 crore,பொதுத்துறை வங்கி,மோசடி,Finance Minister, Nirmala Sitharaman, Rajya Sabha

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கடந்த ஏப்., - செப்., வரையிலான 6 மாத காலத்தில், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசு, ராஜ்யசபாவில் தெரிவித்தது.

இதுகுறித்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: ரிசர்வ் வங்கி தகவலின் படி, கடந்த ஏப்., 1 முதல் செப்., 30ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில், 5,743 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760.49 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது.


கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதத்தில், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.
 ரிசர்வ் வங்கி தகவலின் படி, இந்த 6 மாதத்தில் 5,743 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. ரூ.95,760.49 கோடி மோசடி செய்யப்பட்டது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. செயல்படாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

latest tamil news
வங்கி மோசடிகளை தடுக்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
21-நவ-201919:59:29 IST Report Abuse
Darmavan யார் எப்படி செய்த்ர்கள் என்ற விவரமில்லாமல் என்ன செய்தி இது.யாரும் சபையில் கேட்க மாட்டார்களா?
Rate this:
Share this comment
Cancel
sudhanthiran. - chennai,இந்தியா
20-நவ-201917:34:41 IST Report Abuse
sudhanthiran. சில அவசர சட்டங்களை சடுதியில் இயற்றி, ரிஸர்வ்பேங்க்கின் நடவடிக்கைக்காக காத்திருக்காமல் மத்திய அரசே அந்த புற்றுநோய் செல்களை நீக்கி கடுங்காவலில் வைக்கவேண்டும். கடனை அனுமதித்த அதிகாரியையே அந்தந்த மோசடிகளுக்கு பொறுப்பாக்கி தண்டனையை பலமடங்காக்கவேண்டும்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-நவ-201900:09:30 IST Report Abuse
தமிழ்வேல் எவனெவனுக்கு பயந்து அந்த அதிகாரிகள் ரிஸ்க் எடுத்துகிட்டானுவோலோ......
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
20-நவ-201917:32:51 IST Report Abuse
pradeesh parthasarathy இந்த பணம் எங்கு சென்றது ... ... நாடு கண்ட மிக பெரிய மோசடி என்பது பணமதிப்பிழப்பு .. இப்போ வங்கிகளை திவாலாக்கிவிடுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X