அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

Added : நவ 20, 2019 | கருத்துகள் (35)
Advertisement
திருமாவளவன் மீது வழக்குப்பதிவு

பெரம்பலூர் : இந்து கோயில் சிலைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
21-நவ-201916:09:00 IST Report Abuse
chenar தமிழன் என்பதால் அகற்றும் வேலை
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
25-நவ-201910:18:40 IST Report Abuse
மூல பத்திரம் தவறு செய்துவிட்டு தமிழன் என்கிற போர்வைக்குள் ஒளிந்துகொண்டால், பயன் தருமா என்று பார்க்கிறீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
20-நவ-201917:43:37 IST Report Abuse
ashak இருப்பதை பேசினால் ஏன் வழக்கு?
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-201905:50:27 IST Report Abuse
meenakshisundaramஇவன் திஹார் ஜெயிலில் இருக்கவேண்டியவன் , ஆனா டெல்லிலே பாராளுமன்றத்திலே இருக்கான் என்பது நமது முட்டாள் மக்களின் அறிவீனம் ,ஆனால் இதை போன்று கருத்து சொல்ரவங்க உலகத்திலே அங்கங்கே இருப்பதே அதிசயம் ....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-நவ-201911:58:39 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇஸ்லாமில் இருக்கும் பெண்ணடிமைத்தனம் பற்றி பேசினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறதோ அப்படி....
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
22-நவ-201917:10:10 IST Report Abuse
ashakஎது பெண்ணடிமைத்தனம்? உடல் உறுப்புகள் வெளியே தெரியும் படி ஆடை உடுத்துவதா?...
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
25-நவ-201910:20:18 IST Report Abuse
மூல பத்திரம் உங்கள் மார்கத்தில் இருப்பதை அப்படியே சொன்னால், பாத்வா அறிவிப்பீர்கள், ஆனால் அடுத்தவன் வழிமுறைகளில் மூக்கை நுழைப்பீர்கள். சரியான அணுகுமுறை அல்ல...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-நவ-201917:11:57 IST Report Abuse
Endrum Indian என்ன ஆகும்??ஒரு மண்ணும் ஆகாது நம்முடைய ஜல்லடை ஓட்டை சட்டம் இருக்கும் வரை???வெறும் வழக்கு வழக்கு இல்லையென்றால் விசாரணை விசாரணை???வழக்கு-கைது-தீர்ப்பு-தண்டனை என்று எப்போ தான் ஆகுமோ 2 நாட்களில் அப்போ தான் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று அர்த்தமாகும் இல்லையென்றால் இன்னும் அதே 1947 க்கு முன் உள்ள சட்ட விதிகளை தான் Follow செய்கின்றோம் என்று அர்த்தமாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X