அமெரிக்காவில் விற்பனைக்கு வந்த மாட்டு சாண வறட்டி

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (26)
Advertisement

இந்த செய்தியை கேட்க

நியூஜெர்சி : அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் மாட்டு சாண வறட்டி விற்பனைக்கு வந்துள்ளது.





இந்தியாவில் பல ஆண்டுகளாக கிராமப் புறங்களில் அடுப்பு எரிப்பதற்கும், நகர் புறங்களில் மத சடங்குகளின் போதும் வறட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. விறகு அடுப்புக்களுக்கு எரிபொருளாகவும், கோயில் யாகங்கள், இந்துக்களில் இறுதிச்சடங்குகளின் போதும் வறட்டி முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.




இந்நிலையில் வளர்ந்த வல்லரசு நாடான அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வறட்டிவிற்பனைக்கு வந்துள்ளது. இது உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. 10 துண்டுகளை கொண்ட ஒரு வறட்டி பாக்கெட்டின் விலை 2.99 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.215) உள்ளது. இந்த பாக்கெட்களில், "மத சடங்குகளுக்கு மட்டும்; உண்பதற்கு அல்ல" என்ற எச்சரிக்கை வாசகத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
26-நவ-201911:08:22 IST Report Abuse
Kumar periyaar இது என்ன பெரியதா
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-201906:00:34 IST Report Abuse
meenakshisundaram iyaa தமிழை காக்கும் போராளிகளே ,நமது 'கீழடி 'நாகரீகம் இப்போது அமெரிக்காவரை பரவி இருகுன்னு சொல்லலாமே சாணி தட்ட நம்ம ஆளுங்களை தயார் பண்ணலாமே
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-நவ-201916:18:19 IST Report Abuse
Endrum Indian பழைய சோறு 8 டாலர் 1 லிட்டர் மினெரல் வாட்டர் பாட்டில் மாதிரி இருக்கு, இப்போ வறட்டி 2.99 டாலரா, பேஷ் பேஷ். கொஞ்சம் அந்த கால கமர்கட்டு எல்லாமே வரணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X