சிதம்பரம் வழக்கு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

Added : நவ 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சிதம்பரம் வழக்கு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டில்லி ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்ததை அடுத்து, ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
20-நவ-201915:40:21 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா பானுமதி அம்மாவா, அப்போ கண்டிப்பா ஜாமின் உறுதியாக கிடைத்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
20-நவ-201911:59:47 IST Report Abuse
ezhumalaiyaan நீதித்துறை எங்கே போய்க்கொண்டிருக்கிறது. திருடனை விட்டு விட்டு போலீசை கேள்விகேட்கிறது
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
20-நவ-201911:58:40 IST Report Abuse
ezhumalaiyaan n......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X