பொது செய்தி

இந்தியா

கோட்சே படத்திற்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள்

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (51)
Advertisement
Netaji, Niece, Godse, Gwalior, கோட்சே, நேதாஜி, மருமகள், ராஜ்யஸ்ரீ, காந்தி, அஞ்சலி

இந்த செய்தியை கேட்க

குவாலியர்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகள் ராஜ்யஸ்ரீ சவுத்ரி, நாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில், கடந்த 15ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், ஹிந்து மகாசபையினர், இந்திய பிரிவினைக்கு மகாத்மா காந்தியே காரணம் என்ற வாசகம் அடங்கிய நோட்டீசும், நாதுராம் கோட்சேவின் கொள்கைகளையும் பரப்பினர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் செய்திதொடர்பாளர் நரேஷ் பாதம் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மூத்த மருமகளும், ஹிந்து மகாசபையின் தேசிய தலைவருமான ராஜ்யஸ்ரீ சவுத்ரி, குவாலியரில் ராணி லட்சுமிபாய் பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் படத்திற்கு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ராஜ்யஸ்ரீயின் இந்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் இதற்கு முன், காந்தியின் மரணத்திற்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசு தான் காரணம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
20-நவ-201920:29:10 IST Report Abuse
thulakol நேதாஜி ஏய் போன்று தைரியமான பெண்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-நவ-201919:04:36 IST Report Abuse
Sampath Kumar மிக பெரிய தவறு இது அவர் இருந்தால் அனுமதிக்க மாட்டார்
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
21-நவ-201908:28:27 IST Report Abuse
Darmavanஎல்லாம் அவரவர் சொந்த விருப்பம் இதில் மற்றவர்தலையிட முடியாது....
Rate this:
Share this comment
Cancel
20-நவ-201918:31:32 IST Report Abuse
நக்கல் கோட்ஸேவின் வாக்குமூலத்தை முழுவதுமாக படித்து விட்டு யாராக இருந்தாலும் கருத்து எழுதுங்கள்... கோட்ஸே சுட்டது குற்றம் அதற்காக தானே முன்வந்து தூக்குமேடைக்கு போகிறேன் என்று நாணயமாக சொன்னவர்.... நான் இதை எதிர்க்கப்போவதில்லை என்று சொல்லி தண்டனையை ஏற்றுக் கொண்டவர்... அவர் எதிர்த்திருந்தால் அந்த கேஸ் எவ்வளவு வருடம் போய் இருக்குமோ தெரியாது... ஒரு வேளை சுட்ட பின் காந்தி இறக்காமல் இருந்திருந்தால் அவரால் கோட்ஸேவின் ஒரு கேள்விக்கு கூட ஒழுங்கான பதிலை சொல்லிருக்க முடியாது... ஏன், இன்று வரை எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களால் கூட அவைகளுக்கு பதில் சொல்ல முடியாது.... படித்துவிட்டு பேசவும்...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
21-நவ-201907:13:41 IST Report Abuse
Pannadai Pandiana real hero is tainted as murderer........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X