பொது செய்தி

தமிழ்நாடு

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Added : நவ 20, 2019
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.சென்னையில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்
Rain, Weather, சென்னை, வானிலை, மழை, ஆய்வு, மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னையில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அக்.,1 முதல் இன்று (நவ.,20) வரை தமிழகம் மற்றும் புதுவையில் 31 செ.மீ., அளவிற்கு பதில் 28 செ.மீ., மழை கிடைத்துள்ளது. சென்னையின் மழை அளவு 40 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. இனி, தென் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X