பொது செய்தி

இந்தியா

இந்திரா பிறந்த வீட்டிற்கு ரூ.4.35 கோடி செலுத்த நோட்டீஸ்

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (19)
Advertisement
IndiraGandhi, House, TaxNotice, இந்திரா, வரி, நோட்டீஸ்

இந்த செய்தியை கேட்க

பிரயாக்ராஜ்: உ.பி.,யில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த வீட்டிற்கு ரூ. 4.35 கோடி வீட்டு வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த வீட்டிற்கு குடியிருப்பு அல்லாத பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனந்த் பவன் என்று அழைக்கப்படும் இந்த வீட்டினை காங்., இடைக்கால தலைவர் சோனியா தலைமையிலான ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை பராமரித்து வருகிறது.
ஆனால், 2013 முதல் வரி செலுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாநகராட்சி வரி மதிப்பீட்டு அதிகாரி மிஸ்ரா கூறுகையில், வரி அளவை தீர்மானிக்க கணக்கெடுப்பு நடத்தினோம். அதன்படி, வரி மதிப்பீடு செய்து நோட்டீஸ் அனுப்பினோம், என்றார்.





மறுப்பு

இதற்கு பிரயாக்ராஜ் முனிசிபல் கார்பரேஷன் முன்னாள் மேயர், சவுத்ரி ஜிகேந்திரநாத் சிங் மறுத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளைக்கு அனைத்து வகையான வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆனந்த் பவனுக்கு வரி விதிக்க முடியாது, அது தவறு. இது சுதந்திரப் போராட்டத்தின் கோவில் மற்றும் நினைவுச் சின்னங்களின் அருங்காட்சியகம். மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு சவுத்ரி ஜிகேந்திரநாத் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-நவ-201906:04:50 IST Report Abuse
skv srinivasankrishnaveni சோனியாவின் கைலேந்து ஒருபைசாவும் பெயராதுங்க எல்லாம் மக்கள் தலைலேவிடியும்பாருந்த்துண்டேஇருக்க வேண்டியதுதான் ராஜீவின் மனைவி இந்திராவின்மருமகள் ரொம்பவேகாலமா எம்பி (என்னாகுவாலிஃபிகேஷன் இருக்கு இந்தம்மாக்கு அவ பட்டதாரியேகூட இல்லியே????????)மெயின் டெல்லிலே இந்துக்களுக்கு முக்கிய பகுதியே வீடு எங்குயும் இந்த மாதிரிகேவலம் கானவேமுடியாது எங்கே முட்டிண்டு அழுவது
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-நவ-201919:25:12 IST Report Abuse
Sampath Kumar அதனால் பார்த்தேன் இன்னும் இங்க நோண்ட இல்லை என்று ?? இந்த நோனிடியாச்சு
Rate this:
Share this comment
Cancel
Ravi - Chennai,இந்தியா
20-நவ-201917:18:31 IST Report Abuse
Ravi மொத்த குடும்பமும் கேவலமான குடும்பம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X