பொது செய்தி

இந்தியா

சபரிமலைக்கு தனிச்சட்டம்; கேரளாவுக்கு கோர்ட் உத்தரவு

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (29)
Advertisement
Kerala, Sabarimala, SabarimalaTemple, SupremeCourt, சபரிமலை, கோயில், தனிச்சட்டம், சுப்ரீம்கோர்ட்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: சபரிமலை கோவிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் என கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கில், கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. இதன் மூலம் இப்போதும் இளம்பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது. ஆனாலும், நீதிமன்ற அனுமதி இல்லாமல் கோவிலுக்கு வரும் 10 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என கேரள அரசு அறிவித்தது.




இதனால், தரிசனத்திற்கு வரும் பெண்கள் பம்பையிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பிறபித்த உத்தரவில், குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலைக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டத்தை கேரள அரசு உருவாக்க வேண்டும். ஜன., 3ம் வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
20-நவ-201920:39:33 IST Report Abuse
Sivagiri சூப்பர் செக் . . .
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
20-நவ-201919:41:39 IST Report Abuse
sridhar போன வருஷம் பெண்ணுரிமை வேஷம். தேர்தல் தோல்விக்கு பிறகு இந்த வருஷம் ஹிந்து மத நம்பிக்கை ஆதரவு வேஷம். மானம் கெட்ட கம்மிகள். அவர்கள் என்ன சொன்னாலும் கண்ணை மூடி ஆதரிக்கும் முட்டாள் கம்மி மக்கள். உங்களுக்கு எல்லாம் எதுக்கு சுய புத்தி.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
20-நவ-201918:03:17 IST Report Abuse
Darmavan கோர்ட் அரசுக்கு இப்படி உத்தரவு போட முடியுமா? முடியாது என்று நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X