அரசியல் செய்தி

தமிழ்நாடு

சொத்து வரி; ஸ்டாலின் விமர்சனம்

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (8)
Advertisement
DMK, Stalin, LocalBodyElection, திமுக, ஸ்டாலின், உள்ளாட்சி, தேர்தல், சொத்துவரி

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக சொத்து வரி உயர்வு திரும்ப பெறப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், மக்களும், திமுக.,வினரும் வெகுண்டெழுந்து போராடிய போதும் திரும்பப் பெறப்படாத வரி உயர்வு, உள்ளாட்சி தேர்தலுக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளது. உயர்த்தி வசூலிக்கப்பட்ட வரியை, காசோலையாகவோ, ரொக்கமாகவோ மக்களுக்கு உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும்.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதல்வர் உடனடியாக அறிவித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
20-நவ-201920:07:57 IST Report Abuse
Mayavan Mayavan நமக்கு தெரிஞ்சதெல்லாம் ரெட்டைவரி மற்றும் நாலுவரி (நோட் புக்) தான். சொத்து வரி எல்லாம் மக்களுக்கு தான். நீங்க வறுத்த படாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
20-நவ-201919:21:56 IST Report Abuse
வெகுளி சொத்துவரியெல்லாம் அரசாங்கம் பாத்துக்கும்..... மிசா மேட்டர்ல பண்ணிய மேட்டர் என்ன சர்வாதிகாரியே?...
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
20-நவ-201918:37:12 IST Report Abuse
kumzi கசமுசா கதை என்னாச்சு சொடல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X