ரூ. 400 கோடி ஜி.எஸ்.டி., மோசடி

Added : நவ 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கோல்கட்டா : ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், விலக்கு கேட்பதற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, நான்கு பேரை, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு துறையினர் கைது செய்தனர். இவர்கள், 400 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதில் நடந்துள்ள பண மோசடி குறித்து விசாரிக்க, அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
21-நவ-201906:01:44 IST Report Abuse
Indhuindian Kolkata is emerging as International Capital for lawlessness, tax evasion, agitations, absolutely lowest level of politics, cheating the Government by tax evasions, money laundering, exploiting gullible people by chit fund schemes like Narada and Sharda- Thanks to didi for making this possible.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X