நாராயணசாமி பேச்சு கவர்னர் கிரண்பேடி பதில்

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (13)
Advertisement
முதல்வருக்கு  கவர்னர் பதில்

புதுச்சேரி, புதுச்சேரி காங். அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசும்போது 'சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கச்சி போல் கவர்னர் செயல்படுகிறார்' என்றார்.
முதல்வரின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் கவர்னர் கிரண்பேடி தன் 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் 'மாண்புமிகு என்று சொல்லும் இடத்தில் உள்ளவர்கள் மாண்புமிக்க முறையில் மாண்புமிகுந்த வார்த்தைகளை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கிறேன்' என தெரிவித்துள்ளார்.





Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-நவ-201906:09:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni வெரி சாரி மேடம் உங்கள் எதிர்பார்ப்புமகாகேவலமானது இந்தாளுக்கு கவர்னர் என்றால் தன்வீட்டுக்கு வேளைசெய்யவந்த மெய்ட் என்று எண்ணம்போல இருக்கே மரியாதைகள் மதிப்புத்தரவேண்டியதெல்லாம் இவா ஜாதகமலேயே கிடையாது நல்லவர்களெல்லாம் மறைஞ்சுட்டாங்க காமராசரபோல நேர்மையாக இருந்தவாக்காளம் போயேபோச்சு அடாவடி பண்றவாலுக்கேதான் இப்போது காலம் கடவுள் ரொம்பவெபொறுமைசாலி என்று கிடக்கிறோம் அவரின் பொறுமை எல்லைமீறினால் என்னாகும் என்பது வரலாறு
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
22-நவ-201903:15:52 IST Report Abuse
meenakshisundaram பாண்டிச்சேரியின் முதல்வர் திமுக வட்ட செயலாளர்போல செயல் படுவது அநேகருக்குதெரிஞ்ச விஷயமே .ஆனா அதுக்காக அவுங்களே போல பேசணுமா ?
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
21-நவ-201915:43:36 IST Report Abuse
madhavan rajan இவர் மத்தியில் பாராளுமன்றத் துறை மந்திரியாக இருந்தபோது பாண்டிக்கு ஒரு இம்மியளவுகூட முன்னேற்றம் செய்யவில்லை. வேறு ஆளில்லாததால் இவரை கொண்டுவந்து முதல்வராக போட்டார்கள். என்ன செய்வது காங்கிரசின் நிலை அப்படி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X