சிட்பண்ட் மசோதா நிறைவேற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிட்பண்ட் மசோதா நிறைவேற்றம்

Added : நவ 21, 2019
Share
சிட் பண்ட் வாடிக்கையாளர்களை பாதுகாக்கவும் முதலீடுகளை முறைப்படுத்த சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும, சிட்பண்ட் சட்ட திருத்த மசோதா, 2019, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, தனிநபர், நான்கு பேர் வரை பங்குதாரராக இருக்கும் சிட் பண்ட்களின் அதிகபட்ச தொகை, 1 லட்ச ரூபாயிலிருந்து, 3 லட்ச வரை உயர்த்தப்படுகிறது. நிறுவனங்கள் அல்லது நான்குக்கு மேற்பட்ட பங்குதாரர்கள்
சிட்பண்ட் மசோதா நிறைவேற்றம்

சிட் பண்ட் வாடிக்கையாளர்களை பாதுகாக்கவும் முதலீடுகளை முறைப்படுத்த சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும, சிட்பண்ட் சட்ட திருத்த மசோதா, 2019, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, தனிநபர், நான்கு பேர் வரை பங்குதாரராக இருக்கும் சிட் பண்ட்களின் அதிகபட்ச தொகை, 1 லட்ச ரூபாயிலிருந்து, 3 லட்ச வரை உயர்த்தப்படுகிறது. நிறுவனங்கள் அல்லது நான்குக்கு மேற்பட்ட பங்குதாரர்கள் நடத்தும் சிட்பண்ட்களின் அதிகபட்ச தொகை, 6 லட்ச ரூபாயிலிருந்து, 18 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இந்த மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேற்றப்பட்டது,

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X