இது தான் ஊடக தர்மமா?: ராகுல் பாய்ச்சல்

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (38)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: ஜார்கண்ட் மாநிலத்தில், 10 ஆயிரம் பழங்குடியினர் மீது, தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப் பட்டு உள்ளதை, ஊடகங்கள் மறைக்கின்றன என, காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அவர் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில், அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடும், பழங்குடியினத்தை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீது, மிக கொடுரமான, தேச துரோக வழக்கை, ஜார்க்கண்ட் போலீசார் பதிவு செய்துள்ளனர்.





ஆனால், இது பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. 'டிவி' சேனல்களும் மவுனம் காக்கின்றன. இதுதான், ஊடக தர்மமா? இவ்வாறு, ராகுல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
22-நவ-201911:49:23 IST Report Abuse
ganapati sb ஒரு தேசிய கட்சியான பாஜக தான் இதுவரை ஊடகங்களை விமர்சித்து வந்துள்ளது இப்போது மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸும் ஊடகங்களை விமர்சிப்பதை பார்த்தால் நமது ஊடகங்கள் ஏதேனும் சாதி மொழி பிரிவினை திணித்து மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் அல்லது வஹாபி காபிர் என மத வெறுப்பு தீவிரவாதம் விதைக்கும் ஜிஹாதிகள், ஏழை பணக்காரன் என வர்க்க பிரிவினை விதைக்கும் கம்யூஸிச நக்சலையீடுகள் போன்ற நாட்டை பிளவுபடுத்தி வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை போராட்டங்களை சமூக செயற்பாட்டாளர்கள் என்ற குழுக்கள் NGO க்கள் பெயரில் தூண்டும் அந்நிய சக்திகளின் பிடியில் உள்ளதா என ஆராய்ந்து அத்தகைய ஊடகங்களை தடை செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-201914:52:12 IST Report Abuse
RM ராகுல் எதை சொன்னாலும், அவர்மீது தனிமனித துவேஷம் காட்டுவதால் எந்த பயனுமில்லை. அவர் வாயைத்திறந்தால் ஏன் இத்தனை ரியாக்ஷன். அவர் தலைவர் என பதிந்துவிட்டது. இதுதான் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
21-நவ-201913:05:51 IST Report Abuse
krishna இவன் என்ன எப்போதும் கேணத்தனமா உளறுவானா இல்ல எப்போதாவது கேனயன் போல PESUVANA .ஒரு விசேஷமான ஜந்து இவனை ஆண்டவன் மண்டையில் மூளையே இல்லாமல் படைத்தது விட்டான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X