அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதியோர் ஓட்டுகளை அள்ள இ.பி.எஸ்., திட்டம்

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (26)
Advertisement
முதியோர் ஓட்டு, முதல்வர், பழனிசாமி,இ.பி.எஸ்., திட்டம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: தகுதியானவர்களுக்கு முதியோருக்கு பென்ஷன் வழங்கி, அவர்களின் ஓட்டுகளை பெற முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த முதல்வர் குறைதீர் முகாம்களை நடத்திய முதல்வர் பழனிசாமி, மனுக்களை பெற்றார். அதில் பெரும்பாலான மனுக்கள், முதியோர் பென்ஷன் கேட்டு வந்துள்ளது. இதனையடுத்து, அனைத்து கிராமங்களிலும், ஒரு மாதத்தில் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்யும் படி, வருவாய் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.





60 வயதானவர்கள் முதியோர் உதவித்தொகை பெருபவர்களாக இருப்பதால், அவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா மீது மரியாதை இருக்கும். எனவே, சரியானவர்களுக்கு பென்ஷன் வசதி செய்து கொடுப்பதன் மூலம், இரட்டை இலைக்கு ஓட்டுகளை அள்ள முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.


மேலும் படிக்க டீ கடை பெஞ்ச்



https://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-நவ-201915:26:27 IST Report Abuse
இந்தியன் kumar ஊழல் அம்மாஜிக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை.
Rate this:
Share this comment
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
21-நவ-201914:25:33 IST Report Abuse
Harinathan Krishnanandam அனைத்து முதியோருக்கு பென்ஷன் வழங்கினால் கட்டாயம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் இன்னும் அதிக அளவு வாக்குகள் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
21-நவ-201913:47:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நல்ல திட்டம் தான் முதிய குடிமக்களுக்கு ஒரு உதவி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X