கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எழும்பூர் கண் மருத்துவமனையில் மரங்களை வெட்ட தடை

Added : நவ 21, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னை, எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 75 மரங்களை வெட்ட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை, எழும்பூர் கண் மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதல் கட்டடங்களை கட்ட, அங்குள்ள 75 மரங்களை வெட்ட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு தடை கேட்டு, எழும்பூரை சேர்ந்த கேப்டன் பி.பி.நாராயணன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை
எழும்பூர், கண் மருத்துவமனை, சென்னை,  சென்னை ஐகோர்ட்,

சென்னை: சென்னை, எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 75 மரங்களை வெட்ட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை, எழும்பூர் கண் மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதல் கட்டடங்களை கட்ட, அங்குள்ள 75 மரங்களை வெட்ட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு தடை கேட்டு, எழும்பூரை சேர்ந்த கேப்டன் பி.பி.நாராயணன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட், 75 மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்ததுடன், தற்போதுள்ள மரங்களை பாதிப்பில்லாமல் வேறு இடங்களில் நட்டு பராமரிக்க வாய்ப்புகள் உள்ளதா என பதிலளிக்க, மருத்துவமனை நிர்வாகம், பொதுப்பணித்துறை ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
21-நவ-201920:53:20 IST Report Abuse
K.Sugavanam சாலை போட பலகோடி மரங்கள் வெட்டப்பட்டன..
Rate this:
Cancel
Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ
21-நவ-201918:54:28 IST Report Abuse
Pa.Arumugam நீதியரசர் அய்யா அவர்களே.. பிறகு எப்படி அந்த மருத்தவ மனையை விரிவாக்கம் செய்யமுடியும் ..அந்தவளியை சொல்லிவிட்டு தடை செய்தால் நல்லாயிருக்கும் ..இதனால அரசின் முயற்சிக்கு தடை ஏற்படுவதுடன் திட்டத்தின் செலவும் கூடுதலாகும் ..எந்த திட்டத்தை அரசு கொண்டுவந்தாலும் அதில் நாலு மரங்களை வெட்டாமல் எப்படி முடியும் ..வெட்டக்கூடிய மரங்களுக்கு பதில் தேவையான மரங்களை நட்டு பராமரிக்கவோ அல்லது அந்தமரங்களை வேறு இடங்களில் நட்டு பாதுகாக்கவோ அறிவுறுத்தினால் பயன் உள்ளதாக இருக்கும் ..
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-நவ-201918:42:52 IST Report Abuse
RajanRajan காற்று மாசை தடுக்கும் மரங்களை வெட்ட ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இங்கு காசுன்னா எதை வேண்டுமானாலும் வெட்டுவானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X