பொது செய்தி

இந்தியா

ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் கேரளாவில் தடை

Added : நவ 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 ஒருமுறை, பயன்படும், பிளாஸ்டிக், பொருள்களுக்கும் கேரளா, தடை

கேரளா:மக்காத பொருளாக உள்ள பிளாஸ்டிக்குகளுக்கு கேரளாவில் ஏற்கனவே தடை உள்ளது. மாநில எல்லையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் கேரள அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கும் வரும் 2020 -ம் ஆண்டு ஜன. 1-ம் தேதி முதல் தடை விதித்துள்ளது. இப்பொருள்கள் உற்பத்திக்கும் தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-நவ-201921:50:20 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழி பைகள் உற்பத்திக்கு தடைவிதிக்காததால் இப்போதும் தடையை மீறி எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
21-நவ-201921:14:55 IST Report Abuse
J.Isaac Plastic...🤔காலையில் எழுந்து plastic lamitube ல் packing செய்யப்பட்ட tooth paste கொண்டுplastic toothbrush ல் பல் தேய்த்து,plastic water tank இருந்துplastic pipe வரும் தண்ணீரில்plastic bucket mug கொண்டு முகம் கழுவி, காலை கடன் முடித்து,plastic pouch வரும் பாலில்...plastic pouchpack செய்யப்பட்ட காஃபி powder, சர்க்கரை சேர்த்து காபி குடித்து,Polyester stretch fibre track suit அணிந்து..polyurethane sole and polyester fibre கொண்டு செய்யப்பட்ட walking shoe வில் வாக்கிங் சென்று,plastic ன்னால் செய்யப்பட்ட tv ல் news பார்த்து,plastic bottle ல் உள்ள ஷாம்பூ போட்டு குளித்து,,plastic bottle ல் உள்ள எண்ணெய் தேய்த்து,plastic சீப்பினால் தலை சீவி,plastic container ல் உள்ள powder போட்டு non stick tawaவில்...plastic pouch வரும் தோசை மாவில்plastic pouch வரும் எண்ணை ஊற்றி தோசை சாப்பிட்டு,விவசாயிகளிடம் இருந்தே Plastic Leno Bags மூட்டையில் மார்க்கெட்டுக்கு வரும் காய்கறியில் சமைத்த உணவை...plastic Tupperware container ல் எடுத்து கொண்டு...Polyester bled shirt, trouser அணிந்து,polyurethane sole உள்ள ஷூ அணிந்து, கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட plastic parts and components கொண்டு தயாரிக்கப்பட்ட Volkswagen காரில் அலுவலகம் சென்று,plastic ID CARD காண்பித்து,Polypropylene pile carpetting செய்யப்பட்ட office ல் ...plastic சேரில் அமர்ந்துplasticகொண்டு செய்யப்பட்ட பல கம்ப்யூட்டரில் வேலை பார்த்து,plastic cup ல் Coffee குடித்து,Tetra Pak ல் pack செய்த Fruit juice குடித்து,Plasticபேனாவால் கையெழுத்து போட்டு,காலில் பட்ட சிறிய காயத்துக்கு டாக்டரிடம் சென்று plastic disposable syringe கொண்டு ஊசி போட்டு விட்டு,plastic net mosquito screen ன்னால் cover செய்யப்பட்ட வீட்டில்,Polyurethane surface coating செய்யப்பட்ட dinining டேபிள் ல் டின்னர் சாப்பிட்டு,POLYFOAM sofa வில் சாய்ந்து கொண்டு...plastic remote கொண்டு டிவி பார்த்து,தலைவலிக்கு plastic டப்பியில் உள்ள Amrutanjan எடுத்து தடவிக்கொண்டு,plastic blister packaging உள்ள Crocin மாத்திரை போட்டு கொண்டு,Polyurethane spring bed மீதுpolyester bled bedsheet விரித்துpolyester fibre pillow வைத்து படுக்க போகும் முன்,plastic கொண்டு செய்யப்பட்ட mobile phone ல் தனது Facebook page ல் SAY YES TO A PLASTIC FREE WORLDபிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X