சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலம் ஆத்தூரில் கள்ளநோட்டுகளுடன் அரிசி வியாபாரி கைது

Added : நவ 21, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு, 39. ஆட்டோவில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியில் பழங்கள் வாங்கிவிட்டு கள்ளநோட்டை மாற்ற முயன்ற போது பிடிபட்டார். ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சோதனையில் 17, 400 ரூபாய் கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. பழனிவேலுவை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.
 சேலம், ஆத்துாரில், கள்ளநோட்டுகளுடன், அரிசி, வியாபாரி, கைது

ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு, 39. ஆட்டோவில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியில் பழங்கள் வாங்கிவிட்டு கள்ளநோட்டை மாற்ற முயன்ற போது பிடிபட்டார். ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் சோதனையில் 17, 400 ரூபாய் கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. பழனிவேலுவை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-நவ-201901:48:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆனா அரிசி, கலப்படமில்லாதது.. ஹா.. ஹா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X