சி.பி.ஐ.,யில் ஆயிரம் பணியிடங்கள் காலி: அமைச்சர்

Added : நவ 21, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: சி.பி.ஐ.,யில்ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் காலியாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறி இருப்பதாவது: சி.பி.ஐ., பிரிவில் மொத்தம் 5,532 பணியிடங்கள் உள்ளது. அதில் 4,503 இடங்களில் மட்டுமே அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.

புதுடில்லி: சி.பி.ஐ.,யில்ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் காலியாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறி இருப்பதாவது: சி.பி.ஐ., பிரிவில் மொத்தம் 5,532 பணியிடங்கள் உள்ளது. அதில் 4,503 இடங்களில் மட்டுமே அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை எக்ஸிகியூட்டிவ் தர வரிசையில் உள்ள அதிகாரிகள் பணியிடங்கள்.இவற்றை நிரப்புவதற்காக சி.பி.ஐ., நடவடிக்கை எடுத்து வருகிறது. என அமைச்சர் கூறினார்.


latest tamil news




மேலும் அவர் கூறுகையில் சி.பி.ஐ.,அதிக நிதி மற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும், அவை நடத்தி வரும் வழக்கு விசாரணைகளில் மத்திய அரசு தலையீடு எதுவும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி சிபிஐக்கு டெபுடேஷனில் போனால் இரவும் பகலும் வேலை செய்ய வேண்டும். காசு பார்க்க முடியாது. ஒரு கேஸ் பிடித்துவிட்டால் அதை நீதிமன்றத்தில் தகுந்த சாட்சியங்களுடன் பதிவு செய்ய வேண்டும். சாதாரண விஷயமல்ல.பல நாட்கள் ஆகும். நிறைய எழுத்து வேலை. இவர்கள் சட்டம் படித்தவர்கள் அல்ல. நீதிமன்றத்தில் இவர்கள் மெத்த படித்த வழக்கறிஞர்களை எதிர் கொள்வது எளிதல்ல. அரசாங்கம் வழக்கறிஞர்களின் நியமனம் அரசியல்வாதிகளின் சிபாரிசின் பெயரில் நடைபெறும். அரசாங்கம் தரும் தொகை மிகவும் குறைவு. ஆகையால் அவர்கள் சிறப்பாக செயல்பட மாட்டார்கள். இன்னும் இது போல எவ்வளவோ உள்ளது. இனிவரும் காலங்களில் சட்ட நிபுணர்களை அரசு நியமிக்க வாய்ப்பு உள்ளது. இப்போது புற்றீசல் போல் சட்டக்கல்லூரிகள் திறக்கப்பட்டதால் இது சாத்தியமே.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
22-நவ-201906:09:58 IST Report Abuse
Indhuindian சரியா கணக்கு பாருங்க இங்கே தமிஷ் நாட்டுக்கு மட்டும் இன்னும் ஒரு ஆயிரம் பேர் வேணும். ஒரு சைபர் விட்டுட்டார்ன்னு நினைக்கிறன்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
22-நவ-201905:45:53 IST Report Abuse
elakkumanan ஹை ஜம்ப், லாங் ஜம்ப் மற்றும் சுவர் ஏறி குதிக்கும் முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X