சி.பி.ஐ.,யில் ஆயிரம் பணியிடங்கள் காலி: அமைச்சர்| Over 1,000 Vacant Posts In Central Bureau Of Investigation: Centre | Dinamalar

சி.பி.ஐ.,யில் ஆயிரம் பணியிடங்கள் காலி: அமைச்சர்

Added : நவ 21, 2019 | கருத்துகள் (8) | |
புதுடில்லி: சி.பி.ஐ.,யில்ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் காலியாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறி இருப்பதாவது: சி.பி.ஐ., பிரிவில் மொத்தம் 5,532 பணியிடங்கள் உள்ளது. அதில் 4,503 இடங்களில் மட்டுமே அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.

புதுடில்லி: சி.பி.ஐ.,யில்ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் காலியாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.



latest tamil news



இது குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறி இருப்பதாவது: சி.பி.ஐ., பிரிவில் மொத்தம் 5,532 பணியிடங்கள் உள்ளது. அதில் 4,503 இடங்களில் மட்டுமே அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை எக்ஸிகியூட்டிவ் தர வரிசையில் உள்ள அதிகாரிகள் பணியிடங்கள்.இவற்றை நிரப்புவதற்காக சி.பி.ஐ., நடவடிக்கை எடுத்து வருகிறது. என அமைச்சர் கூறினார்.


latest tamil news




மேலும் அவர் கூறுகையில் சி.பி.ஐ.,அதிக நிதி மற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும், அவை நடத்தி வரும் வழக்கு விசாரணைகளில் மத்திய அரசு தலையீடு எதுவும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X